வீரவேங்கை கேதீஸ் அவர்கள் பொன்னாலை தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் விஜயதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஆகஸ்ட் 1991 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது.