வீரவேங்கை கிட்லர் அவர்கள் 6-ஆம் கிராமம், மேன்காமம், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். பத்தினியன் பரணிதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஆகஸ்ட் 1991 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.