வீரவேங்கை பாண்டியன் அவர்கள் நாயன்மார்திடல், தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். செல்வராசா சிவநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஆகஸ்ட் 1991 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.