வீரவேங்கை வசிதரன் அவர்கள் 9-ஆம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். குருகுலசிங்கம் சௌந்தரராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.