வீரவேங்கை சுலோஜன் அவர்கள் நாயன்மார்திடல், தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். சிற்சபை நிரஞ்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது.