லெப்டினன்ட் தாஸ் அவர்கள் மயிலிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தேவலிங்கம் அன்ரனிதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள்.