கப்டன் வண்டு அவர்கள் உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் யோகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.