வீரவேங்கை அன்புச்செல்வன் அவர்கள் கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். பூபாலப்பிள்ளை புஸ்பநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.