வீரவேங்கை சிவதாஸ் அவர்கள் தலைமன்னார் கிராமம், மன்னாரைச் சேர்ந்தவர். யுவானிஸ் தெம்சியஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள்.