லெப்டினன்ட் அஜந்தன் அவர்கள் பாண்டியன்குளம், துணுக்காய், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வேலு ஆனந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.