வீரவேங்கை புரூஸ்லி (மூர்த்தி) அவர்கள் சித்தாண்டி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சீவரத்தினம் சின்னவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.