வீரவேங்கை ரகீம் (சகீம்) அவர்கள் செல்வபுரம், உரும்பிராய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நாகலிங்கம் ஜேகதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.