வீரவேங்கை இருதயராஜ் அவர்கள் 6-ஆம் குடியிருப்பு, சொற்றிக்கல்முனை, கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். லோரன்ஸ் ஜோர்ஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு உப்பள பணிமனை முதன்மைப் படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.