2-ஆம் லெப்டினன்ட் கவி அவர்கள் ஆதியாமலை, உடுப்பிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சீவரத்தினம் ராஜி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு உப்பள பணிமனை முதன்மைப் படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.