கப்டன் ஜஸ்ரின் அவர்கள் கொற்றாவத்தை, அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணபிள்ளை சுதாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு உப்பள பணிமனை முதன்மைப் படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள்.