வீரவேங்கை அந்தோனி அவர்கள் காயங்கேணி, மாங்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தம்பிப்பிள்ளை சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்.