2-ஆம் லெப்டினன்ட் கிருபா அவர்கள் நாவற்காடு, வரணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நீலப்பிள்ளை கதிர்காமநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.