கப்டன் சுபாஸ் அவர்கள் சிப்பித்திடல், தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். அன்ரனிபோல்ஹென்றி சில்வஸ்ரர் ஆனந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஜூன் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினர் மீதான அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்.