வீரவேங்கை பவான் அவர்கள் தம்பிலுவில், அம்பாறையைச் சேர்ந்தவர். மார்க்கண்டு ராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 மே 1991 அன்று அம்பாறை மாவட்டம் தம்புலுவில் களப்புப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.