2-ஆம் லெப்டினன்ட் காந்தராசா அவர்கள் பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நாகராசா ஜெயக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 மார்ச் 1991 அன்று மன்னார் மாவட்டம் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.