கப்டன் கஜன் அவர்கள் வண்ணாங்குளம், அடம்பன், மன்னாரைச் சேர்ந்தவர். செபஸ்ரியாம்பிள்ளை விஜயராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 மார்ச் 1991 அன்று மன்னார் மாவட்டம் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.