வீரவேங்கை அருள் அவர்கள் நாவற்குழிச் சந்தி, கைதடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பொன்னையா விஜயசேகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 பிப்ரவரி 1991 அன்று யாழ். மாவட்டம் தச்சன்காட்டுச் சந்தி சிறிலங்கா படை மினி முகாம் தகர்ப்பு முயற்சியின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.