வீரவேங்கை சாந்தன் அவர்கள் கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். இரத்தினம் கதிர்காமநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜனவரி 1991 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரை - அல்லை வீதியில் எதிர்பாராத விதமாக கண்ணிவெடி விடித்தில் விழுப்புண்ணடைந்தத நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.