வீரவேங்கை ரமணன் அவர்கள் பிரமந்தனாறு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். ஜோசப் ஜெயரட்ணம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 நவம்பர் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.