2-ஆம் லெப்டினன்ட் தும்பன் அவர்கள் தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். துரைராசா பாலராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 நவம்பர் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.