கப்டன் ரஜனி அவர்கள் அலைக்கல்லுபோட்டகுளம், ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். சங்கரப்பிள்ளை பரமேஸ்வரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 நவம்பர் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.