வீரவேங்கை சேகர் அவர்கள் அன்புக்குமரன் வீதி, இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நித்தியானந்தன் அன்புக்குமரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 1990 அன்று யாழ். மாவட்டம் மாவிட்டபுரம் தச்சன்காடுப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் தகர்ப்பின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.