2-ஆம் லெப்டினன்ட் றோம் அவர்கள் பதுளை, சிறிலங்காவைச் சேர்ந்தவர். முத்துலிங்கம் கிருஸ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 1990 அன்று யாழ். மாவட்டம் மாவிட்டபுரம் தச்சன்காடுப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் தகர்ப்பின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.