லெப்டினன்ட் மரிக்கார் அவர்கள் பெரியகுளம், மணலாறு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். செல்லமாணிக்கம் ரதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 1990 அன்று யாழ். மாவட்டம் மாவிட்டபுரம் தச்சன்காடுப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் தகர்ப்பின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.