2-ஆம் லெப்டினன்ட் முத்து அவர்கள் மயிலம்பாவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அழகிப்போடி குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 செப்டம்பர் 1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது தனது கைக்குண்டை வெடிக்க வைத்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.