2-ஆம் லெப்டினன்ட் சாரதி அவர்கள் 2-ஆம் படிவம், வவுனிக்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். இரத்தினம் கேதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 செப்டம்பர் 1990 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.