மாவீரர் கதிர் அவர்கள் உரும்பிராய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தங்கராசா இராஜகுலசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் புலனாய்வுத்துறையின் ஆளுகைச் செயலக அறிக்கைப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 18 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.