வீரவேங்கை டொனா அவர்கள் பாவற்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். பாக்கியநாதன் போல்ராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 மார்ச் 1986 அன்று வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படை முற்றுகையில் தனது கைக்குண்டை வெடிக்க வைத்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.