மாவீரர் மதுவிழி அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிவராசா பவித்தா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் புலனாய்வுத்துறை மகளிர் பணியக மேலாளராகக் கடமையாற்றினார். 24 ஏப்ரல் 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
கட்டமைப்புக்களின் வெளியீடுகள் (அனைத்துலகத் தொடர்பகம்)
பதிவு விபரங்கள்
தொடர்எண்
21776
பதிவு நாள்
2025-06-02 02:37:00
“
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.