மாவீரர் சீத்தா (விசாலினி) அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். ரகுநாதன் சிவமோகினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் புலனாய்வுத்துறை மகளிர் மேலாளர், வெளியக நிர்வாகப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 16 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
கட்டமைப்புக்களின் வெளியீடுகள் (அனைத்துலகத் தொடர்பகம்)
பதிவு விபரங்கள்
தொடர்எண்
21775
பதிவு நாள்
2025-06-02 02:36:00
“
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.