2-ஆம் லெப்டினன்ட் மெய்மகள் அவர்கள் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். மகாலிங்கம் இதயகுமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஏப்ரல் 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரப் பகுதியில் சிறிலங்கா படைகளின் பாரிய முற்றுகைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.