பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருளம்பலம் தவேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாகக் கடமையாற்றினார். 4 ஏப்ரல் 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரத்தில் சிறிலங்கா படைகளின் பாரிய முற்றுகைக்கெதிராக தீரமுடன் களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரத்தில் சிறிலங்கா படைகளின் பாரிய முற்றுகைக்கெதிராக தீரமுடன் களமாடி வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
தரவு கிடைக்கவில்லை
துயில்நிலை
தரவு கிடைக்கவில்லை
கல்லறை/நினைவுக்கல் எண்
தரவு கிடைக்கவில்லை
அமைவிடம்
தரவு கிடைக்கவில்லை
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
செய்தி ஊடகம்
பதிவு விபரங்கள்
தொடர்எண்
21152
பதிவு நாள்
2024-04-04 00:04:00
“
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.