கப்டன் ஆரணி (ரோகினி) அவர்கள் கச்சாய் சாலை, கொடிகாமம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆறுமுகம் கருணாநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 டிசம்பர் 1996 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் சித்தன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.