லெப்.கேணல் சூரியன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிரிஸ்தோத்திரம் கிங்ஸ்ரன்மொறிஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூலை 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.