லெப்டினன்ட் துஸ்யந்தன் அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவயோகநாதன் பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 ஜூலை 1990 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு குறிஞ்சாத்தீவுப் பகுதியில் சிறிலங்கா வான் படையினரின் வானூர்திகள் நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.