கரும்புலி லெப்.கேணல் வீமன் அவர்கள் 5-ஆம் வட்டாரம், சோலை, திரியாய், திருகோணமலையைச் சேர்ந்தவர். கோபாலப்பிள்ளை பிரதீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 அக்டோபர் 2007 அன்று அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தினுள் ஊடுருவி சிறிலங்கா வான் படையின் பல வான் கலங்களைத் தாக்கியழித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தினுள் ஊடுருவி சிறிலங்கா வான் படையின் பல வான் கலங்களைத் தாக்கியழித்து வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
தரவு கிடைக்கவில்லை
துயில்நிலை
தரவு கிடைக்கவில்லை
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
அதிகாரப்பூர்வ ஊடகம்
பதிவு விபரங்கள்
தொடர்எண்
18616
பதிவு நாள்
2019-11-26 10:07:00
“
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.