போருதவிப்படை வீரர் உதயசீலன் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிவஞானமூர்த்தி உதயசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24.08.2007 அன்று திருகோணமலை மாவட்டம் உப்பாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது 26 ஆகஸ்ட் 2007 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
24.08.2007 அன்று திருகோணமலை மாவட்டம் உப்பாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு.