போருதவிப்படை வீரர் அலைக்சாண்டர் (அன்ரிஐயா) அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். எமிலியாம்பிள்ளை அலைக்சாண்டர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 பிப்ரவரி 2007 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.