லெப்.கேணல் தியாகராஜன் அவர்கள் மட்டுவில்நாடு கிழக்கு, புநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். விஜயரத்தினம் சிவகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 பிப்ரவரி 2007 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சிக் கோட்டத்தில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்த போது தன்னைத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.