போருதவிப்படை வீரர் ரஜீவன் அவர்கள் புத்தடி கிழக்கு, விசுவமடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். மகேந்திரன் ரஜீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஜனவரி 2007 அன்று முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.