போருதவிப்படை வீரர் நரேஸ்காந்தன் அவர்கள் சிவபுரம், கிராஞ்சி, மன்னாரைச் சேர்ந்தவர். செபமாலை நரேஸ்காந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஜனவரி 2007 அன்று முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.