கடற்கரும்புலி லெப்.கேணல் தாரணி அவர்கள் 4-ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். விசுவலிங்கம் வளர்மதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 நவம்பர் 2006 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சி கடற்பரப்பில் பயிற்சியின் போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.