லெப்.கேணல் வரதா (ஆதி) அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாலசேகரம் சந்திரகுமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 அக்டோபர் 2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.