கப்டன் அன்சார் அவர்கள் விளாங்கொடை, தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கனகரத்தினம் சுரேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூன் 1990 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறைப் பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.