கரும்புலி லெப்.கேணல் பூட்டோ (சங்கர்) அவர்கள் பாலைக்குழி, அடம்பன், மன்னாரைச் சேர்ந்தவர். கனகரட்ணம் ஸ்ரான்லியூயின் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஆகஸ்ட் 2006 அன்று யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலிற்கெதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது.